புருஷரெத்தின லேகியம்.
- நிழலில் உலர்த்திய ஓரிதழ் தாமரை சூரணம் 200 gm,
- சீரகம் லேசாக வருத்தது பொடி செய்தது 200 gm,
- பசும் பாலில் வேக வைத்து உலர்த்திய நிலபனங் கிழங்கு 200 gm ,
- வெள்ளரி விதை 200 gm ,
- பாதாம் பருப்பு 200 gm
- ஆலம் விதை 100 gm,
- அரச விதை 100 gm,
- அத்தி விதை 100 gm,
- தாமரை விதை 100 gm,
- முருங்கை விதை 100 gm.
இரண்டுபடி ஆவின் பாலில் கற்கண்டு போட்டு கரைத்து பாகு செய்து ,அதில் மேற்படி சூரணம் அனைத்தும் சிறுக சிறுக தூவி நெய் விட்டு கிண்டி மெழுகு பதத்தில் இறக்கி ஆறிய பின்பு தேன் விட்டு பிசைந்து வைக்கவும்.
- இந்த லேகியத்தை தினம் இருவேளை அந்தி சந்தி கொட்டைப் பாக்களவு உட்கொள்ளச் சொப்பண ஸ்கலிதம் நிவர்த்தி ஆகும்.
- சரீரத்தில் உள்ள துர்பலம் போகும்.
- தாதுவை விருத்திக்கும்.
- போக இச்சையை அதிக படுத்தும்.
- இந்திரியத்தை கட்டும்.
- தேக காந்தியை உண்டாக்கும்.
Yathanai nal intha marunthai sapida veandum
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஉங்கள் பயிற்சிக்கு நன்றி
நான் அதை முயற்சித்தேன், அது நன்றாக இருந்தது
بلیط هواپیما بوشهر